மூன்று மீட்டர் இடைவெளி விட்டு சமூக விலகலை பின்பற்றும்படி பொதுமக்களுக்கு காவல் ஆணையர் உத்தரவு

Admin
0 0
Read Time1 Minute, 33 Second

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS, அவர்கள் உத்தரவுப்படி அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதிய இடைவெளி இல்லாமல் இருந்த அனைத்து காய்கறி மார்க்கெட்டையும் வக்பு வாரிய கல்லூரி மைதானத்திற்கு மாற்றி அமைத்து ஒரே இடத்தில் பொதுமக்கள் சிரமமின்றி காய்கறிகள் வாங்கிச்செல்லவும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காகவும் சமூக இடைவெளியான மூன்று மீட்டர் இடைவெளி விட்டு வட்டமாக குறியீடு அமைத்து அதன்படி பொதுமக்கள் அனைவரும் வரிசையில் நின்று காய்கறிகள் வாங்கி செல்வதற்கும் நோய் தொற்று பரவாமல் மக்களை காப்பாற்றுவதற்காகவும் அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளர் திரு. ரமணி அவர்கள் இந்த ஏற்பாடுகளை செய்தார். காவல் ஆய்வாளரை, காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் பாராட்டினார்

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அனுப்பானடி தீயணைப்பு மீட்புபணி துறையினர் சார்பாக ஆதரவற்றோருக்கு மதிய உணவு

151 மதுரை: மதுரை மாநகர் அனுப்பானடி தீயணைப்பு மீட்புபணி துறையினர் சார்பாக ஆதரவற்றோர் அனைவருக்கும் முனிச்சாலை பகுதியில் மதிய உணவு வழங்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களுடன் நமது நிருபர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami