ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

Admin
0 0
Read Time53 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களும் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள ஆதரவற்றோருக்கு தங்கள் வாகனம் மூலம் சென்று உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்கள். மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு அறிவுரைகளை கூறினார்கள். இந்நிகழ்வை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஊரடங்கு உத்தரவால் ஆதரவின்றி இருக்கும் குரங்குகளுக்கு உணவளித்த காவலர்

198  திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மலைக்கோவிலில் இருக்கும் குரங்குகள் பக்தர்கள் தரும் உணவுகளை உண்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami