நேர்மையாக கீழே கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

Admin
0 0
Read Time58 Second

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஜவுளிக்கடை பஜாரில் கீழே கிடந்த ரூ.4,00,000ஐ வடகாட்டுபட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் எடுத்து போக்குவரத்து ஆய்வாளர் திரு.ஆறுமுகம் வசம் ஒப்படைத்தார். இதை பற்றி விசாரணை செய்த உசிலம்பட்டி DSP. திரு. ராஜா அவர்கள் பணத்தை தவற விட்டதாக வந்த உசிலம்பட்டி மச்சேந்திரன் மகன் ராகேஷ் குமார் என்பவரிடம் விசாரணை செய்து பணத்தை ஒப்படைத்தார். மேலும், நேர்மையாக கீழே கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த பாண்டியை பாராட்டினார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூரில் காவலர்களுக்கு உணவு

186 திருவள்ளூர்: காவலர், மருத்துவர், தூய்மை பேணுவோர் அனைவரது சேவையும் இந்த வேளையில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நினைவில் கொண்டு நெஞ்சார வாழ்த்த வேண்டிய செயலாகும். உயிரைக் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami