சோதனை சாவடி காவலர்களின் நலனில் அக்கறை கொண்ட வடக்கு மண்டல IG

Admin
0 0
Read Time56 Second

கடலூர் : வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. P.நாகராஜன் IPS அவர்கள் கடலூர் மாவட்டம் எல்லை OMR City சோதனை சாவடியில் உள்ள காவலர்களிடம், அத்தியாவசிய தேவைக்காக செல்லும் வாகனத்தை மட்டும் அனுமதிக்க வேண்டும் எனவும், பணியில் உள்ள காவலர்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு சம்மந்தமான உபகரணங்கள் பயன்படுத்துவதை கேட்டறிந்தும் ,பின்பு சோதனை சாவடியில் வரும் வாகன ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் ஆல்பேட்டை, சீமாட்டி சிக்னல், கடலூர் OT ஆகிய இடங்களில் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்.

நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திய ASP

205 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி உதவி காவல் கண்காணிப்பாளர் பயிற்சி திரு.ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் நாங்குநேரி மற்றும் அம்பை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami