குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 197 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்கள்.

Admin
0 0
Read Time1 Minute, 5 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட முன்னீர்பள்ளம் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. மருதக்குட்டி மற்றும் போலீசார் முன்னீர்பள்ளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆரைக்குளம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதனையடுத்து மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த பத்மநாபன் (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 197 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சோதனை சாவடி காவலர்களின் நலனில் அக்கறை கொண்ட வடக்கு மண்டல IG

202 கடலூர் : வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. P.நாகராஜன் IPS அவர்கள் கடலூர் மாவட்டம் எல்லை OMR City சோதனை சாவடியில் உள்ள காவலர்களிடம், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami