கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் அனைத்து இடங்களிலும் ஏற்பட்டுள்ளதால்

Admin
0 0
Read Time1 Minute, 31 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட மக்கள் நலன் கருதி திருநெல்வேலி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனைச்சாவடி அலுவல், பிக்கட்டிங் அலுவல், ரோந்து அலுவல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை கண்காணிக்கும் அலுவல் போன்ற பொதுமக்கள் பாதுகாப்பு நலன் சார்ந்த அலுவல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காவல் அலுவலர்களின் நலன் கருதி திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்களின் உத்தரவுபடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் கர்ப்பிணி பெண் காவலர்களை கொண்டு சுத்தமாகவும், தரமானதாகவும் உள்ள முக கவசங்களை தயாரித்து, காவல் ஆளினர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 3300 முகக் கவசங்கள் தயாரித்து பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு‌ உள்ளது.

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 197 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்கள்.

138 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட முன்னீர்பள்ளம் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. மருதக்குட்டி மற்றும் போலீசார் முன்னீர்பள்ளம் பகுதியில் ரோந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami