காஞ்சிபுரத்தில் இந்தி மற்றும் ஒடிசா மொழிகளில் விளம்பரப் பலகை

Admin
0 0
Read Time56 Second

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா.சாமுண்டிஸ்வரி இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில் திரு பெரும்பதூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் இ.கா.ப. அவரின் தலைமையில் மணிமங்கலம் காவல் ஆய்வாளர் திரு. சௌந்தரராஜன் அவர்கள் வட மாநிலத்தவர்கள் அதிகம் குடியிருக்கும் இடங்களில் உணவு, குடிநீர் அத்தியாவசிய தேவையான பொருட்கள் தேவைப்பட்டால் மணிமங்கலமகாவல் நிலையத்தையோ, காவல் கட்டுப்பாட்டு அறையையோ, தொடர்பு கொள்ள இந்தி மற்றும் ஒடிசா மொழிகளில் விளம்பரப் பலகையில் வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பசியுடன் சுற்றி திரிந்த மனநலம் பாதித்த நபருக்கு உதவிய செல்வபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்

142 கோவை: கோவை மாவட்டம், D2 செல்வபுரம் காவல் நிலையத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உணவு கிடைக்காமல், சுற்றி திரிந்தவரை காவல் ஆய்வாளர் திரு. சிவகுமார், தலைமையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami