மதுரை காவலர்களுக்கு உதவிய தன்னார்வலருக்கு பாராட்டு

Admin
0 0
Read Time52 Second

மதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்று பொதுமக்களிடையே பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு பணியில் காலநேரமின்றி தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினரின் தாகத்தை தணிப்பதற்காக 1000 தண்ணீர் பாட்டில்களை கொடுத்து உதவிய மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.பெருமாள் சாமி அவர்களுக்கு மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் அமைச்சர் தலைமையில் காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கலந்தாய்வு

119 மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் ராஜு அவர்கள் தலைமையில், கொரானா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami