பொன்னேரி வணிகர்களுக்கு காவல் ஆய்வாளர் எச்சரிக்கை

Admin

பொன்னேரியில் அரசு உத்தரவை மீறி இரண்டு முப்பது மணிக்கு மேல் கடைகளை திறந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒலிபெருக்கி மூலம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் வணிகர்களுக்கு எச்சரிக்கை

0 0
Read Time1 Minute, 23 Second

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவையும் மீறி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் நடமாடிக் கொண்டு இரு சக்கர ஊர்திகள் மூலம் வந்து செல்கின்றனர்.

இதனை கட்டுப்படுத்த கட்டுப்படுத்துவதே, அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் பொன்னேரி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் அத்துமீறி இரு சக்கர வாகனங்களில் வந்த நபர்களை அழைத்து அறிவுரை கூறி அனுப்பினார்.

இதேபோன்று அரசு உத்தரவை மீறி காலை 6 மணிக்குள்ளாக கடைகளை திறப்பதும் இரண்டு முப்பது மணிக்கு (2:30 pm) மேல் கடைகளை திறந்து வியாபாரம் செய்யும் வணிகர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்கை கொடுத்தனர்.

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக போலீஸ் DC பிரபாகர் தலைமையில் முககவசங்கள் மற்றும் கிருமி நாசினி விநியோகம்

225 சென்னை: சென்னை காவல்துறைக்கு நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் பல்வேறு நலதிட்ட உதவிகள் செய்து வருகிறது. நியூஸ்மீடியா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami