மனநலம் பாதிக்கப் பட்டவருக்கு உணவு வழங்கிய காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

Admin
0 0
Read Time57 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின்படி தேவகோட்டை போக்குவரத்து ஆய்வாளர் திரு. ஞானதிரவியம் அவர்கள் அரசின் நான்கு சக்கர வாகனத்தில் தேவகோட்டை நகர் பகுதிகளுக்கு சென்று அப்பகுதி மக்களிடம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் அப்பகுதியில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப் பட்டவருக்கு உணவு வழங்கினார். ஆய்வாளரின் இந்த மனிதநேயமிக்க செயலை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மனதார பாராட்டினார்கள்.

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை காவலர்களுக்கு உதவிய தன்னார்வலருக்கு பாராட்டு

168 மதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்று பொதுமக்களிடையே பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு பணியில் காலநேரமின்றி தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினரின் தாகத்தை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami