144 தடை உத்தரவை மீறிய 102 பேரின் மேல் வழக்குப்பதிவு

Admin
0 0
Read Time1 Minute, 11 Second


சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறை கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த உத்தரவானது 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டது..

இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 102 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 53 வாகனங்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனநலம் பாதிக்கப் பட்டவருக்கு உணவு வழங்கிய காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

137 சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின்படி தேவகோட்டை போக்குவரத்து ஆய்வாளர் திரு. ஞானதிரவியம் அவர்கள் அரசின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami