168
Read Time38 Second
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் 144 தடை உத்தரவை மீறியவர்களுக்கு எல்.இ.டி திரை பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் கொரோனா தொற்று வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு காணொளிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்