காவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்

Admin
0 0
Read Time39 Second

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணவாளன் அவர்கள் முன்னிலையில் 27/03/2020 அன்று ஆயுதப்படையில் இயங்கிவரும் காவலர் குடும்பத்திற்கான சுய உதவி குழுவில் உள்ள தையல் இயந்திரம் மூலமாக காவலர் குடும்பத்தினர் 350க்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் (Face Mask ) காவலர்களுக்கு அளிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

233 அரியலூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அரியலூர் மாவட்ட பொது மக்கள் யாவரும் அத்தியாவசியத் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami