போலீசார் கையில் லத்தி எடுக்க தடை!

Admin
Read Time2 Minute, 33 Second

சென்னை: அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது குறித்து, நேற்று ,விரிவான செய்தி வெளியானது. இதை சுட்டிக்காட்டி, ‘ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம்’ என, போலீஸ் அதிகாரிகளுக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் உத்தரவை தொடர்ந்து, போலீசாருக்கு உயர் அதிகாரிகள், அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

சென்னை, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் ‘வாட்ஸ் ஆப்’ ஆடியோ வழியாக, போலீசாருக்கு வழங்கியுள்ள அறிவுரைகள் வருமாறு:-

ஊரடங்கு பணியில் உள்ள போலீசார், கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவு எதற்கு என, மக்களுக்கு புரியவைக்க வேண்டும். பொது மக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது; அவர்களை அடிக்க கூடாது. இவ்வாறு நடந்தால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.

பொது மக்களுக்கு விபரீதம் புரியவில்லை. அவர்களிடம் பக்குவமாக பேசி, புரியவைத்து அனுப்புங்கள். கால்நடை தீவனங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை விட்டு விடுங்கள். வங்கி ஏ.டி.எம்.,மிற்கு செல்வோர், அத்தியாவசிய தேவைக்காக செல்கின்றனர். கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களிடம், சமூக விலகல் குறித்து சொல்லுங்கள். ஒரு அடி இடைவெளி விட்டு, பொருட்கள் வாங்க அறிவுறுத்தலாம். துணிக்கடை, நகைக் கடைகள் முறையாக மூடப்பட்டுள்ளதா என, கண்காணியுங்கள். சரக்கு ஏற்றி செல்லும்

வாகனங்களை வழிமறிக்க வேண்டாம்; அதை, போக்குவரத்து காவலர்கள் பார்த்துக் கொள்வர். பொது அறிவை பயன்படுத்தினால், இது போன்ற பிரச்னைகள் வராது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

144 தடை உத்தரவை மீறிய 273 பேரின் மேல் 183 வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.

135 கன்னியாகுமரி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது 24ஆம் தேதி மாலை 6 […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

5 0 அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை மதுரை :...
10 0 போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர் ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த...
7 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...
17 0 யானைக்கு ஐந்தறிவாம் ! மனிதனுக்கு ? - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...
6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...
9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...
7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...
10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...
9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...
3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...
8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...
13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...
7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...
7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்? எந்த மாவட்டம்? தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...
6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami