கொரோனாவுக்கு எதிராக விழித்திரு… விலகியிரு…..வீட்டிலிரு….என மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

Admin

தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று உரையாற்றினார்.

தமிழக முதலமைச்சராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன்.

21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கும் அரசின் உத்தரவு.

மருத்துவமனையில் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பைத் தடுக்கும் பணிகளுக்கு ரூ.3,780 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும், மக்கள் அச்சப்பட வேண்டாம்; சமூக விலகலை கடைபிடியுங்கள்

ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் –

பொறுப்பான குடிமக்களாக இருந்து சமூதாயத்தை காப்போம்.

மருத்துவர்களின் உதவியின்றி சுய மருத்துவம் செய்ய வேண்டாம் – முதலமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளித்த பணகுடி காவல்துறையினர்

38 திருநெல்வேலி: ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்பட்டு பணகுடி பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது .இதனிடையே காவல்கிணறு வடக்கன்குளம் பணகுடி பகுதிகளில் ரோடு ஓரங்களிலும் இரவு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami