Read Time1 Minute, 3 Second
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் ஊர் காவல்படை கமாண்டர் டாக்டர் கார்த்திக் குமார் அவர்கள் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை முன்மொழிய அதனை ஊர்காவல்படை காவலர்கள் பாதுகாப்பு உறுதிமொழியை எடுத்து கொண்டனர். மேலும் கைகளை எவ்வாறு சுத்தப்படுத்த வேண்டும் என ஊர்காவல்படை கமாண்டர் அவர்கள் செய்முறை விளக்கம் அளித்து இதனை உங்கள் உறவினர்களிடமும் பொதுமக்களிடமும் தெரியப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுங்கள், என ஆலோசனை வழங்கினார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி