அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 15 Second

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R சிபிசக்கரவர்த்தி அவர்களின் உத்தரவின்படி செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R. சின்ராஜ் அவர்களின் மேற்பார்வையில் செங்கம் காவல் ஆய்வாளர் திரு.சாலமன் ராஜா, புதுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.லதா ,மற்றும் காவலர்களுடன் ரோந்து செல்லும் போது அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 1)அயோத்தி 57 S/o கண்ணு ,கங்கை அம்மன் கோவில் தெரு வீரானந்தல் கிராமம் செங்கம் தாலுக்கா மற்றும் 2)முருகன் 40 S/o ஆறுமுகம் காந்திநகர் அடிவரம் கிராமம் செங்கம் தாலுக்கா , ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரண நிதி பெற்று தந்ந SP

155 சிவகங்கை: திருப்பத்தூர் சரகம் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் திரு. முருகேசன் அவர்கள் 14.07.2019 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார். அவர் தல்லாகுளம் பாரத […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami