தலைமை காவலரின் மனிதநேயம்

Admin
0 0
Read Time52 Second

மதுரை: கொரோனா வைரஸ் நோய் தோற்று மேலும் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் இன்று 22.03.2020-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கூடல் அழகர் பெருமாள் கோவில் அருகில் ஆதரவற்றோர்கள் சிலர் உணவு அருந்துவதற்கு வழியில்லாமல் இருந்ததால் தெற்கு போக்குவரத்து தலைமை காவலர் திரு.மகேஷ் என்பவர் அவரது வீட்டில் இருந்து உணவு சமைத்து கொண்டு வந்து வழங்கினார். அவரது இந்த செயலை பொதுமக்கள் பலர் பாராட்டினர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

72 திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R சிபிசக்கரவர்த்தி அவர்களின் உத்தரவின்படி செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R. சின்ராஜ் அவர்களின் மேற்பார்வையில் செங்கம் காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami