காவல் நிலையத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

Admin
0 0
Read Time44 Second

மதுரை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் உத்தரவுப்படி இன்று 19.03.2020 ம் தேதி அனைத்து காவல் நிலையங்களும்
சுத்தம் செய்யப்பட்டு காவலர்களுக்கும் மற்றும் மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கும்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை
நடவடிக்கைக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குடும்பப் பிரச்சினையில் ஒருவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள்தண்டனை

214 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கொடுமலூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் அவரது மனைவி போதும்பொண்ணு மற்றும் அவரது சகோதரர் வேல்முருகன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami