மது பாட்டில்கள் விற்பனை செய்த 6 நபர்கள் கைது 6,619 மது பாட்டில்கள் பறிமுதல்

Admin
0 0
Read Time1 Minute, 23 Second

மதுரை : கொரானா தொற்று நோயை தடுக்கும் வகையில் தமிழக அரசு மதுபான கடைகளை 31.03.2020-ம் தேதி வரை திறக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். 12.03.2020- ம் தேதி ஐந்து காவல் சரக அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமுலாக்க பிரிவு காவல் அதிகாரிகளும் இணைந்து ரோந்து பணி செய்தபோது 6 நபர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாலமுருகன், பாலு, சிவசுப்பிரமணியன், கண்ணன், மாரிமுத்து பாலமுருகன் ஆகிய நபர்களை கைது செய்து 6,619/- மதுபாட்டில்கள் மற்றும் ஒரு TATA ACE, ஒரு HERO HONDA SPLENDER ஆகிய இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மூதாட்டியிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த கோவை காவல்துறையினர்

147 கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல்கோட்டம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள பழைய இரும்பு மார்க்கெட்டில் உள்ள பழைய இரும்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami