CCTV camera – வை பற்றி காவல் துறையினர் விழிப்புணர்வு.

Admin

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் உதவி ஆய்வாளர் திரு. சுதாகர் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் குற்றங்கள் நடவாமல் இருக்கவும், குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காகவும் CCTV camera பொருத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பொதுமக்களிடையே எடுத்து கூறி துண்டுபிரசுரங்களை வழங்கி சிறப்பித்தனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

GOOD SAMARITAN பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்

61 அரியலூர் : அரியலூர் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடமான மார்க்கெட் தெருவில் அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினரால் குட் சமரிடன் குறித்து விழிப்புணர்வு பதகை வைக்கப்பட்டது. […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami