கூட்டுக்கொள்ளை செய்ய திட்டமிட்ட ஏழு நபர்கள் ஆயுதங்களுடன் கைது

Admin
0 0
Read Time1 Minute, 29 Second

மதுரை: ஜெய்ஹிந்துபுரம் (ச&ஒ) காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது ஜீவாநகர் 1வது தெருவில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஏழு நபர்களிடம் விசாரணை செய்த போது 1.சண்முகநாதன், 2.முத்துமணிபோஸ், 3.அஜித்குமார், 4.கார்த்திக்குமார், 5.சித்தமணிகண்டன் , 6.மணிகண்டன்,7.கரண் என தெரியவந்தது ஆகவே அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் ஆபத்தை விளைவிக்க கூடிய இரண்டு கத்திகள், ஒரு அருவாள், ஒரு உருட்டுக்கட்டை, இரண்டு மிளகாய்பொடி பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் ஏழு நபர்களையும் கைது செய்து விசாரணை செய்ததில் ஏழு நபர்களும் சேர்ந்து ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக ஒப்புக்கொண்டனர். இதனால் ஏழு நபர்களையும் நேற்று நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை

92 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் காவல்துறை மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami