அருப்புக்கோட்டை அருகே வாலிபர் ஒருவர் வெட்டிப் படுகொலை, தீவிர விசாரணையில் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 28 Second

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டி மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் அக்னி ராமன்(31). இவர் இன்று காலை தனது சித்தப்பாவின் நினைவு இடத்திற்கு சென்றுவிட்டு இரு சக்கர வானகத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்

இதில் படுகாயமடைந்த அக்னி ராமனின் சத்தம் கேட்டு ஓடிவந்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அக்னி ராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

166 சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி பூவந்தி வாகன சோதனை சாவடி பகுதியில் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பூவந்தி காவல்நிலைய சார்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami