கல்லூரி மாணவர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளரின் அறிவுரைகள்.

Admin
0 0
Read Time1 Minute, 36 Second

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21 ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு லட்சியம், படிப்பு, விளையாட்டு, ஒழுக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும் மாணவ மாணவியர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஒட்டுவது, செல்போன், போதை வஸ்த்துக்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும் வாடஸ்அப், ஃபேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், அதனை காவல் துறை கையாளும் விதம்பற்றியும் எடுத்து கூறி மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், வழங்கினார். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கென தமிழக காவல் துறையால் உருவாக்கப்பட்ட காவலன் செயலி ( SOS App ) பற்றியும் நன்கு விளக்கி சொல்லப்பட்டது.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 தலைமை காவலர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி உயர்வு

178 தேனி : 01.03.1995-ம் தேதி காவல்துறையில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் சிறப்பான முறையில் பணிபுரிந்த தலைமை காவலர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி உயர்வு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami