சாராயம் காய்ச்ச வெல்லம் கடத்தியவர் வாகனத்துடன் கைது

Admin
0 0
Read Time1 Minute, 26 Second

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படி கல்வராயன்மலை பகுதியில் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கோடு திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி கவிதா அவர்களின் தலைமையிலான காவல் ஆளினர்கள் சங்கராபுரம் அடுத்த பவுஞ்சிப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ காரை நிறுத்தினர் உடனே காரின் பின் இருக்கையிலிருந்தவர் இறங்கி ஒடிவிட ஒட்டுநரை கைதுசெய்து, வாகனத்தை சோதனை செய்ததில், 20 சாக்கு மூட்டைகளில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் வெல்லம் மற்றும் இரண்டு லாரி டயூப்களில் 120 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. எனவே சாராயம் கடத்திவரப்பட்ட காரை பறிமுதல் செய்து ஒட்டுநர் அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கல்லூரி மாணவர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளரின் அறிவுரைகள்.

138 கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21 ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami