தொடர் கஞ்சா விற்பனை, மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது

Admin
0 0
Read Time1 Minute, 20 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அருண், லாரன்ஸ், சம்சுதீன் ஆகிய மூன்று பேரை கடந்த மாதம் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் ராஜ் அவர்கள் கைது செய்து திண்டுக்கல் மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.

இவர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா. சக்திவேல் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி. விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் இதையடுத்து மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்பிய 7 பேர் கேரளாவில் கைது

172 கேரளா: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை காட்டிலும் அது தொடர்பான போலி செய்திகள் சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவி வருகிறது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami