ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் – காவலர் சிற்றுண்டி உணவகம் திறப்பு

Admin
0 0
Read Time52 Second

மதுரை: காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் காவலர்கள் மற்றும் புகார் கொடுக்கவரும் பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவுகளை வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்,நேற்று 09.03.2020 – ம் தேதி  காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் சிற்றுண்டி உணவகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த உணவகத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களை வைத்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வயதான பெண்மணியின் துணிச்சலான செயலுக்கு விழுப்புரம் SP பாராட்டு

199 விழுப்புரம் : விழுப்புரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் கிராமம் என்ற ஊரைச்சேர்ந்த பெண்ணரசி என்பவர் இன்று 09.03.2020 தேதி  ரூபாய் 32,000 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami