அவிநாசி போக்குவரத்து காவலர்களுக்கு முகமூடி, ஆய்வாளர் சதாசிவம் வழங்கினார்

Admin
0 0
Read Time43 Second

திருப்பூர்: அவிநாசியில் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு முகமூடி வழங்கப்பட்டது. இன்று பெரும்பாலும் அதிக புகை மற்றும் மாசு தாக்குதலுக்கு ஆளாவது நம் போக்குவரத்து காவல்துறையினரே. இன்று கொரானா வைரஸ் குறித்த அச்சம் நிலவும்,இவ்வேளையில், காவலர்கள் பாதுகாப்பு கருதி, அவிநாசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சதாசிவம் அவர்கள் வழங்கினார்.

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை மாநகர பெண் காவல் அதிகாரிகளை ஒன்றிணைத்து மகளிர் தின கொண்டாட்டம்.

201 மதுரை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் நேற்று (08.03.2012) மதுரை மாநகரில்  […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami