பொது மக்களின் பாராட்டைப் பெற்ற காவல் நிலையம்.

Admin
0 0
Read Time55 Second

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்க வருபவர்கள் அமர்ந்து இளைப்பாறவும், தாகம் தீர்க்க குடிநீர் வசதியும் செய்யப்பட்டு முன்மாதிரி காவல் நிலையமாக திகழ்கிறது, இந்த காவல் நிலையத்தை அணுகி வருபவர்களுக்கு சிறந்த வரவேற்பு அளித்து புகார்களை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது, இந்த காவல் நிலையத்தை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புதியதாக உதயமாகி உள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய தொடக்கமாக மாவட்ட ஆயுதப்படை துவக்கம்.

127 இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. காமினி இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் தலைமை காவலர் திரு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami