அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு உதவி தொகை

Admin

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை (special scholarship) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொது மக்களின் பாராட்டைப் பெற்ற காவல் நிலையம்.

42 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்க வருபவர்கள் அமர்ந்து இளைப்பாறவும், தாகம் தீர்க்க குடிநீர் வசதியும் செய்யப்பட்டு முன்மாதிரி காவல் நிலையமாக திகழ்கிறது, […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami