கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி

Admin
1 0
Read Time52 Second

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் போலீசார் கல்வராயன் மலை ஈச்சங்காடு பகுதியில் சாராயவேட்டை நடத்தினர் அப்போது ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த பிச்சன் மகன் சின்னதுரை என்பவரது காட்டில் 8 பேரல்களில் இருந்த . 1600 லிட்டர் சாராய ஊரல் மற்றும் சாராயம் காய்ச்சப் பயன்படுத்தும் அடுப்பு ஆகியவற்றை கண்டுபிடித்து அவைகளை அழித்தனர். இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு தலைமறைவு எதிரியை வலைவீசி தேடிவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவள்ளூர், திருப்பாலைவனத்தில் 10 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி, பொன்னேரி ASP பவன்குமார் பங்கேற்பு

118 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ,திருப்பாலைவனம் கிராமத்தில் 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.பொன்னேரி-பழவேற்காடு சாலையின் நடுவே அமைந்துள்ள இந்த திருப்பாலைவனம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami