பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் முதலிடம் பெற்ற இராமநாதபுரம் மாவட்ட காவலர்கள்

Admin

இராமநாதபுரம் : சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் 10.02.2020 முதல் 29.02.2020 வரை நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை காவலர்கள் திரு.விக்னேஸ்வரன் PC 711, திரு.முத்தமிழன் PC 591, திரு.கார்த்திக் PC 574, திரு.ராஜபாண்டி PC 722, திரு.கபில்தேவ் PC 696 ஆகியோர் கலந்து கொண்டனர்.

12 கடலோர காவல் மாவட்டங்கள் கலந்துகொண்ட இப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவலர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் ஒட்டுமொத்த போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கமும் கோப்பையையும் பெற்றார்.

பயிற்சி முடித்து வந்த காவலர்கள் இன்று 04.03.2020 ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்களை சந்தித்து பாராட்டுகளை பெற்றனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்த வி.கே.புரம் காவல்துறையினர்.

90 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட வி.கே.புரம் பகுதி அருகே கந்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஜீவன்குமார்(53), இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami