சார்பு ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

Admin

இராமநாதபுரம் : கடந்த ஜனவரி 11ந்தேதி ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த உச்சிபுளி SI திரு.ஜெயபாண்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய நாகாச்சி தேவர்நகர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் 21/2020 மற்றும் முகேஷ்கண்ணன் 20/2020 ஆகியாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து இருவரும் இன்று 04.03.2020 ம் தேதி மதுரை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பணம் மற்றும் செல்போன்கள் பறித்துச் சென்ற 4 குற்றவாளிகளை 2 மணி நேரத்தில் கைது

125 சென்னை: மெரினாகடற்கரையில் இரவில் படுத்திருந்த நபர்களை கட்டையால் தாக்கி பணம் மற்றும் செல்போன்கள் பறித்துச் சென்ற 4 குற்றவாளிகளை 2 மணி நேரத்தில் கைது செய்த […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami