பூட்டிய கடைகளை உடைத்து செல்போன் திருடிய இருவர் கைது – 22 செல்போன்கள் பறிமுதல்

Admin
0 0
Read Time1 Minute, 30 Second

மதுரை : மதுரை மாநகரில் உள்ள பூட்டிய செல்போன் கடைகளை உடைத்து திருடிய நபர்களை பிடிக்க குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் திரு.பழனிகுமார் அவர்களின் தனிப்படையினரான காவல் உதவி ஆய்வாளர் திரு.அருண் அவர்கள் தலைமையில் சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பிரியா அவர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் பெயர் கணேசன் மற்றும் பிரசாந்த் @ ஜாக்கி என தெரியவந்தது. மேலும் இருவரிடமும் விசாரணை செய்ததில் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் ஒன்பது திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 22 செல்போன்கள் இரண்டு லேப்டாப், மூன்று DVR, ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

60 மதுரை :  மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆண்டாள்புரத்தை சேர்ந்த ராக்கெட் @ கணேசன் என்பவர் 03.03.2020-ம் தேதியன்று ஒரு சிறுமியை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami