சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வள்ளியூர் போக்குவரத்து ஆய்வாளர்

Admin

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி வள்ளியூர் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் திரு.பிரபு அவர்கள் வள்ளியூர் பகுதியில் உள்ள வாகன சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் ஹெல்மெட் அணிவதால் நமக்கும் நம் குடும்பத்திற்கும் ஏற்படும் பயன்கள் பற்றி எடுத்துரைத்து, நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பற்றியும், நீங்கள் கவனமாக சென்றாலும் உங்கள் எதிரில் வரும் நபர் செய்யும் தவறால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு ஹெல்மெட்,சீட் பெல்ட் உங்களுக்கு ஒரு நல்ல உயிர் கவசமாக செயல்படும். மேலும் அதிவேகப் பயணம் கண்டிப்பாக ஆபத்தை உண்டாக்கும், சாலை விதிகளை மதித்து நடப்பது நம்முடைய கடமை, என ஆலோசனை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

98 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி ஆகிய 5 கல்வி மாவட்டத்தில் உள்ள 450 மாணவர் காவல் படையினருக்கு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami