நெகிழ்ச்சியுடன் பணிநிறைவு பெற்ற காவல் ஆய்வாளர்

Admin

தமிழக காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்து¸ இன்று காவல் ஆய்வாளராக பணிநிறைவு பெற்ற திரு. அண்ணாதுரை அவர்களை வாழ்த்தி, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு. J.K. திரிபாதி¸ இ.கா.ப¸ காவல்துறை கூடுதல் இயக்குநர்கள் திரு. K. ஜெயந்த்முரளி¸ இ.கா.ப¸ திரு. P. கந்தசுவாமி¸ இ.கா.ப¸ திரு. M. ரவி¸ இ.கா.ப மற்றும் திருமதி. சீமா அகர்வால்¸ இ.கா.ப¸ காவல் கண்காணிப்பாளர்கள் திரு. V. விக்ரமன்¸ இ.கா.ப மற்றும் திரு. K.பாலகிருஷ்ணன் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். இத்தகைய அங்கீகாரத்தைக் கண்ட ஆய்வாளர் மற்றும் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் விடைபெற்று சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

+2 தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தேர்வில் வெற்றி பெற மதுரை மாவட்ட SP மற்றும் காவல் ஆணையர் வாழ்த்து

86 மதுரை : +2 தேர்வுகள் இன்று 02.03.2020- ம் தேதி முதல் 24.03.2020- ம் தேதி வரை  நடைபெற உள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami