சிவகங்கை நகர் போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 8 Second

சிவகங்கை: சிவகங்கை நகர் போக்குவரத்து ஆய்வாளர் திரு. மணி அவர்கள் மற்றும் முன்னாள் தாசில்தார் திரு. தங்கவேல் ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு தொடங்கி வைத்தனர். ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும்போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாகனங்களை இயக்க தெரிந்திருந்தால் விபத்தினை தவிர்க்க முடியும், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.  மேலும் சிவகங்கை பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை வழங்கி சிறப்பித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சைபர் கிரைம், குழந்தைகள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

194 தேனி: தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சி விழாவில் தேனி மாவட்ட காவல் துறையின் சார்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு சைபர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami