விபத்தில் அடிபட்டவருக்கு உரிய சிகிச்சை அளித்த காவலர்

Admin
0 0
Read Time55 Second

கரூர்: கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பபட்டி பகுதியில் 27.02.20 நேற்று இரவு 8 மணி அளவில் முகத்தில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவர் இருட்டில் இரண்டு சக்கர வாகனங்களுடன் நடுரோட்டில் கீழே விழுந்து கிடந்தவரை அவ்வழியாக வந்த தனிப் பிரிவு முதல் நிலை காவலர் திரு. ஜஸ்டின் (Gr1 pc 1612) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூக்கில் அதிகமாக இரத்தம் வெளியேறி மூச்சடைப்பு ஏற்பட்டு கிடந்தவரை தனியாளாக இருந்து முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

 

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற காவல் உயர் அதிகாரிகள்

137 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் காவல்துறை இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்ற திரு. சுனில்குமார், IPS,  […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami