வாகன ஓட்டுநருக்கு பரமக்குடி காவல் நிலைய SSI சாரதா பாராட்டு

Admin
2 0
Read Time1 Minute, 22 Second

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாடகை வாகன ஓட்டுநராக பணிபுரிபவர் மணிகண்டன். இவர், 26.02.2020-ம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஆட்களை ஏற்றிச் சென்று இறக்கிவிட்டு வீடு திரும்பிய நிலையில், தான் சென்ற வாகனத்தில் கேட்பாரற்று கிடந்த ஏழரை பவுன் தங்கச்சங்கிலியை பரமக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வி. சாரதா அவர்களிடம் ஒப்படைத்தார். பரமக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தங்கச்சங்கிலியை உரிமையாளர் கருப்பாயி என்பவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

மேலும், வாடகை வாகனத்தில் தொலைத்த சங்கிலியை மீட்டு, பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர் மணிகண்டனை சார்பு ஆய்வாளர் செல்வி. சாரதா மற்றும் காவலர்கள் சால்வையணிவித்து பாராட்டினர்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறார்களின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து அவற்றை பிறருக்கு பகிர்ந்த இருவர் கைது

135 மதுரை: மதுரை மாநகர் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறார்களின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்த, மதுரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami