பெரம்பலூர் மாவட்ட காவல் சிறுவர் மன்றம் சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கிரிதர் அவர்கள் தலைமை

Admin
0 0
Read Time1 Minute, 32 Second

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு பள்ளியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கிரிதர் அவர்கள் தலைமையில் காவல் சிறுவர் மன்றம் சார்பாக சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்தும், பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள்.

இந்த விழிப்புணர்வு முகாமில் 14 தலைமை ஆசிரியர்கள், 58 ஆசிரியர்கள் மற்றும் 877 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இந்த விழிப்புணர்வு முகாமை சிறப்பாக நடத்திய காவல் சிறுவர் மன்றம் ஒருங்கிணைப்பாளர் திரு. சி.இரவிச்சந்திரன் மற்றும் சாரண மாணவர்கள்  1. சிராஜ்தீன், 2. வெங்கடேஷ், 3.பிரபாகரன், 4.ரெங்கநாதன் ஆகியோர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கிரிதர் அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாகன ஓட்டுநருக்கு பரமக்குடி காவல் நிலைய SSI சாரதா பாராட்டு

71 இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாடகை வாகன ஓட்டுநராக பணிபுரிபவர் மணிகண்டன். இவர், 26.02.2020-ம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஆட்களை ஏற்றிச் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami