பொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு

Admin

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொன்னேரி காவல்துறை இடையே சட்ட விழிப்புணர்வு ஆதித்தனார் மண்டபத்தில் நடை பெற்றது. இதில் கடையின் முன்பு சி சி டீ வி கேமரா பொறுத்த வேண்டும், தமிழக அரசால் தடை செய்ய பட்ட குட்கா மற்றும் போதை பொருள்கள் விற்பனை செய்ய கூடாது, ஹெல்மட் அணிய வேண்டும், வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு செல்லும் போது தகவல் தெரிவிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனை வழங்க பட்டன.

இதில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பவன்குமார், IPS,   பொன்னேரி  காவல்  ஆய்வாளர் வெங்கடேசன்,  காவல்  உதவி ஆய்வாளர் மகாலிங்கம் வியாபாரிகள். நடராசன் காமராஜ் சின்னத்தம்பி. வெல்டன்வாசகர். முகமது உசேன் பாலகிருஷ்ணன் கருணாநிதி முத்துப்பாண்டி பால்பாண்டி முருகன். தினகரன்.தன்ராஜ். மூர்த்தி மதனகோபால் உட்ப்பட பலர் கலந்து கொண்டனர்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி  செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்

115 தமிழகத்தை சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கு ரகசியக் குறியீட்டு எண்களை பெற்று 3 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை தமிழக தனிப்படை […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami