காவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு

Admin

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் காவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) பதவி உயர்வு பெற்று மீண்டும் இன்று (24.02.2020) மதுரை மாநக காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

124 பெரம்பலூர் : பெரம்பலூர் காவல் நிலையம் கவுல்பாளையம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு தங்களது கிராமத்தில் உள்ள […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami