விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்

Admin

மதுரை:  மதுரை மாநகர் B1 விளக்குத்தூண் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லோகேஸ்வரி அவர்கள் விளக்குத்தூண் பகுதிகளில் வாகன விபத்துக்களே நடைபெறக்கூடாது என்ற சீரிய முயற்சியினால் இன்று (23.02.2020) தடுப்பாண்கள் அமைத்து அதில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள். காவல் ஆணையர் அவர்கள் ஆய்வாளரை பாராட்டினார்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு

99 மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் காவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) பதவி உயர்வு பெற்று மீண்டும் இன்று […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami