ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய சக ஆட்டோ ஓட்டுனர் கைது

Admin
0 0
Read Time51 Second

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாணி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ஆட்டோ ஓட்டுநர் முருகன் என்பவரை பீர் பாட்டிலால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட சக ஆட்டோ ஓட்டுனர் குட்டார்@ ராஜபிரபு மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரையும் 21.02.2020-ம் தேதி ஆய்வாளர் திரு. பிரபு அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முன்விரோதம் காரணமாக கொலை செய்த நபர்க்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த தேனி மாவட்ட காவல்துறை

125 தேனி: ஆண்டிபட்டி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ரஞ்சித் குமார் என்பவரை சிவபாண்டி என்பவர் கொலை செய்ததாக இறந்தவரின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami