தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த காவலர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

Admin

சென்னை : மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடைபெற்ற 41-வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த திரு. நா.செல்வராஜன் என்பவர் ஈட்டி எறிதல், 100 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரிமா சங்கம் சார்பில் முதியோர் இல்லத்திற்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

75 சென்னை: அரிமா சங்கம் காந்தி நிழற்சாலை புரசை அரிமா சங்கம் சார்பில் வளசரவாக்கத்தில் அமைந்துள்ள அக்சயா டிரஸ்ட்  முதியோர் இல்லத்திற்கு  ஒரு மாதத்திற்கு உணவு சமைக்க […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami