சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு விருது

Admin
7 2
Read Time1 Minute, 3 Second

சிவகங்கை : சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய குருநாதனுக்கு சேவை செம்மல் விருது 2020 (ளழஉயைட ளநசஎiஉந யறயசன 2020) என்ற விருதை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உயர் திரு.ஜெயகாந்தன் IAS., சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் உயர்திரு.ரோகித்நாதன், IPS ஆகியோர் வழங்கினர். இந்த விருதை தமிழ்நாடு ஊர்க்காவல் படை அனைத்து வீரர்களுக்கும் சமர்ப்பிப்பதாக விருது பெற்ற திரு.குருநாதன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை இளைய..மன்னர் திரு..மகேஷ்துரை, கவிஞர்.வரதன் மற்றும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் திரு.நிமலன் நீலமேகம் ஆகியேர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
75 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
25 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரியலூர் மாவட்ட காவல் குழுமம்(Police Club) சார்பாக சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

635 அரியலூர்:  அரியலூர் மாவட்டத்தில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களால் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami