அகில இந்திய அளவில் நடைபெறும் மல்யுத்த போட்டிக்கு தர்மபுரி காவலர் தேர்வு

Admin
0 0
Read Time48 Second

தர்மபுரி : சென்னையில் கடந்த 31ஆம் தேதி மாநில அளவில் காவலர்களுக்கான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல காவல்துறை அணி சார்பில் கலந்து கொண்ட முதல் நிலை காவலர் திரு.பாக்கியநாதன் என்பவர் 77 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தார். இதனையடுத்து அகில இந்திய அளவிலான ஹரியானாவில் நடக்க இருக்கும் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார் சாதனை படைத்த காவலர் பாக்கியநாதன் அவர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொன்னேரி --திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னல் மற்றும் சிசிடிவி கேமராவை திறந்து வைத்த  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 

88 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. கொண்டகரை ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami