பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 1 Second

மதுரை: மதுரை மாநகர் திட்டப்பிரிவு காவல் சார்பு ஆய்வாளர் அவர்கள் பழங்காநத்தத்தில் இன்று (18.02.2020 உள்ள) ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் சாலை விபத்துக்களினால் கொடுங்காயங்கள் ஏற்பட்டு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் 200 –க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்

115 தேனி : தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்ததாக காவல் நிலையத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami