சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஒருவர் கைது, லாரி பறிமுதல்

Admin
1 0
Read Time37 Second

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொன்னகுளம் கண்மாயில் 14.02.2020-ம் தேதி எவ்வித அரசு அனுமதியுமின்றி சுயலாபத்திற்காக மணல் அள்ளிய கோபாலகிருஷ்ணன் என்பவரை SI திரு.சிவராஜ் அவர்கள் Mines and Mineral Development Act-ன் கீழ் கைது செய்து ஒரு லாரியை பறிமுதல் செய்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முதலமைச்சர் காவல் பதக்கம் வென்ற சென்னை பெருநகர காவலர் தம்பதிகள்

162 சென்னை : சென்னை பெருநகர காவல் எழும்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.P.பாபுராஜ் மற்றும் D2 அண்ணாசாலை காவல் நிலையத்தில் தலைமை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami