S.R பட்டினத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்

Admin
0 0
Read Time1 Minute, 6 Second

சிவகங்கை : ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவில் கடைக்கிழமைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே R.S. பட்டினம் கிராமத்தில் 14.02.2020-ம் தேதி நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் கபடி குழு இறுதி போட்டியில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு வெகுமதி ரூபாய் 10001/. மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற கபடி குழுவினரை ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. செல்வின் மற்றும் ஆய்வாளர் திரு. சீமான் மற்றும் பெண்சார்பு ஆய்வாளர் திருமதி. பேரரசி அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஒருவர் கைது, லாரி பறிமுதல்

134 இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொன்னகுளம் கண்மாயில் 14.02.2020-ம் தேதி எவ்வித அரசு அனுமதியுமின்றி சுயலாபத்திற்காக மணல் அள்ளிய கோபாலகிருஷ்ணன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami